#JUSTIN || ADMK | "எதிர்கட்சியாக கருப்பு பலூன் - ஆளுங்கட்சியாக வெள்ளை குடை" EPS கடும் விமர்சனம்
எதிர்கட்சியாக கருப்பு பலூன் - தற்போது வெள்ளை குடை“/கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டங்களை புறக்கணித்த முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது பங்கேற்க செல்வது ஏன்? - ஈபிஎஸ் கேள்வி /அறிவாலய மாடியில் சிபிஐ ரெய்டு நடந்தபோது, கீழ்மாடியில் காங்கிரஸ் உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது திமுக - ஈபிஎஸ் /எதிர்கட்சியாக இருந்தபோது பாஜகவுக்கு கருப்பு பலூன் காட்டிவிட்டு தற்போது வெள்ளை குடை காட்டுவது ஏன்? - ஈபிஎஸ்/7.5% உள் இட ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதபோது, அரசியலமைப்பு 162ன் படி மாநில உரிமையை மீட்டது நான் - ஈபிஎஸ்///கோப்புக்காட்சி
Next Story
