BJP vs TMC | ``அவங்க மேலேயே கை வச்சுட்டாங்களா’’ - தேர்தல் நடக்கும் மேற்குவங்கம் முழுக்க பதற்றம்

``அவங்க மேலேயே கை வச்சுட்டாங்களா’’ - தேர்தல் நடக்கும் மேற்குவங்கம் முழுக்க பதற்றம்

திரிணாமுல் காங். எம்.பி., கார் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு மேற்குவங்கத்தில் பிரசார பொதுக்கூட்டதிற்கு சென்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மித்தாலி பாக்-கின் கார் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com