வேலை வாய்ப்புகள் மற்றும் விலைவாசி உயர்வை முக்கிய பிரச்சனைகளாக வாக்களர்கள் கருதுவதாக சி.எஸ்.டி.எஸ் - லோக்நிதி நடத்திய ஆய்வு கூறுகிறது. அது பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பு அலசுகிறது.