BJP | Next Election Seat Sharing | தொகுதிப் பங்கீடு உறுதியானது.. பாஜக 101 இடங்களில் போட்டி
பீகார் சட்டமன்ற தேர்தல் - பாஜக 101 இடங்களில் போட்டி பீகார் சட்டப்பேரவை தேர்தல் - என்டிஏ கூட்டணிக் கட்சிகளின் தொகுதி பங்கீடு அறிவிப்பு. பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலா 101 இடங்களில் போட்டி. பீகார் தேர்தல் - LJP (ராம் விலாஸ்) 29 இடங்களில் போட்டி. ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 6 இடங்களில் போட்டி. இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (HAM) 6 இடங்களில் போட்டி. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் என்டிஏ கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு இறுதியானது.
Next Story
