BJP | Modi |``கைப்பற்றினால் 45 நாளுல நேர்ல வருவேன்’’ - சவாலை முடித்து என்ட்ரி கொடுக்கும் PM மோடி

x

கேரளாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடி, ஒருநாள் சுற்றுப் பயணமாக வெள்ளிக்கிழமை அன்று தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வருகை தருகிறார்.

காலையில் ரயில்வே துறை சார்பில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் பிரதமர், அங்கு 4 புதிய ரயில் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து திருவனந்தபுரம் நகர வளர்ச்சி மாதிரி செயல் திட்டத்தை அறிமுகம் செய்து வைக்கும் பிரதமர் மோடி, திருவனந்தபுரம் மாநகராட்சியில் வெற்றி பெற்ற பாஜக கவுன்சிலர்களை கௌரவிக்கிறார். “திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றினால், 45 நாட்களுக்குள் நேரில் வருவேன்.." என்று பிரமதர் மோடி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்