BJP MLA | மாடியில் இருந்து விழுந்து உயிரை விட்டார் பாஜக MLA

மாடியில் இருந்து விழுந்து உயிரை விட்டார் பாஜக MLA

உத்தரப்பிரதேச முன்னாள் அமைச்சரும், தற்போதைய பா.ஜ.க எம்.எல்.ஏ-வுமான நானக் ராம் புர்ஜி, லக்னோவில் உள்ள எம்.எல்.ஏ-க்கள் விடுதி மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com