Dharmendra Pradhan Apology | "100 முறை கூட மன்னிப்பு கேட்க தயார்" - தர்மேந்திர பிரதான் பேச்சில் தெரிந்த மாற்றம்

x

தமிழர்கள் தொடர்பான தனது கருத்துக்கு 100 முறை கூட மன்னிப்பு கேட்கத் தயார் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். மாநிலங்களவையில் பேசிய அவர், தனது வார்த்தை யாரையாவது புண்படுத்தி இருந்தால் மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், 100 முறை கூட மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார். இதில் தனக்கு எந்த கவுரவப் பிரச்சினையும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்