சட்டசபை வளாகத்தில் நுழையவே கூடாதா? பிஜேபிக்கு எதிராக ஒலித்த “ஜெய்பீம்“
டெல்லி சட்டசபை வளாகத்திற்குள் நுழைய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக, எதிர்க்கட்சித்தலைவர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார். இது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் அதிஷி தெரிவித்துள்ளார். இதனிடையே, சட்டசபைக்கு வெளியே, ஜெய் பீம் என்ற பதாகைகளுடன்
Next Story
