BJP | Death | Karnataka | துப்பாக்கிச்சூட்டில் காங்கிரஸ் தொண்டர் பலி.. பாஜக MLA மீது வழக்கு..
துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி- கர்நாடக பாஜக எம்எல்ஏ மீது வழக்கு
கர்நாடகாவில் பேனர் விவகாரத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காங்கிரஸ் தொண்டர் உயிரிழந்த நிலையில், பா.ஜ.க எம்.எல்.ஏ. ஜனார்த்தன ரெட்டி உட்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story
