Birthday Gift | காதலனுக்கு பிறந்தநாள் பரிசு அளித்த காதலி- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
- காதல் ஜோடிகள் தங்கள் இணையர்களுக்கு வித்தியாசமான பரிசுகளை வழங்குவது வழக்கம்.... ஆனா இங்க ஒரு காதலி, குட்கா பொருட்கள பூங்கொத்துபோல வடிவமைச்சி பரிசு கொடுத்துருக்காங்க...
- இந்த வீடியோ இணையத்தில் வைரலானதால, வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், உங்க காதலும் ஒரு புற்றுநோய் போலத்தான் அப்படின்னு விமர்சித்து வராங்க... ஆனா, தன்னுடைய காதலனுக்கு குட்கா புடிக்கும்னு கொடுத்ததா, அந்த பெண் இணையத்துல பதிலளிச்சிருக்காங்க...
Next Story
