மசோதா விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு வாதம்

x

மசோதா விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு வாதம்/"உண்மையான நிர்வாக அதிகாரம் மத்திய, மாநிலங்களின் அமைச்சரவையிடமே உள்ளது"/மசோதா காலக்கெடு விவாகரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு வாதம்/“ஆளுநர்களும், குடியரசுத் தலைவரும் அமைச்சரவையின் ஆலோசனையின் படி நடக்க வேண்டும்“/மசோதாக்களுக்கு கெடு விதித்த விவகாரத்தில் குடியரசுத் தலைவரின் விளக்க கேள்விகள் மீதான விசாரணையின் போது கர்நாடக அரசு வாதம்/எம்பியை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையின் படி குடியரசுத் தலைவர் செயல்படுகிறார் - கர்நாடக அரசு/"ஜனாதிபதி ஆட்சியை அமலாக்குவது, முரண்பாடுடைய மசோதாவை அனுப்பி வைக்கும் போது மட்டுமே ஆளுநர் அதிகாரத்தை பயன்படுத்த முடியும்“


Next Story

மேலும் செய்திகள்