காரின் கதவில் மோதி பைக்கில் சென்றவர் பலி

காரின் கதவில் மோதி பைக்கில் சென்றவர் பலி

காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண், பின்னால் வாகனம் வருகிறதா என்று கவனிக்காமல் திடீரென கதவை திறந்துள்ளார்.

அப்போது அவ்வழியாக சென்ற 56 வயது நபர், எதிர்பாராத விதமாக கார் கதவின் மீது பலமாக மோதி சாலையில் தூக்கி வீசப்பட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com