கடல் நீர் மூலம் ஓடும் இரு சக்கர வாகனம் - ஈரோடு மாணவர்கள் சாதனை

ஈரோட்டில், இளம் பொறியாளர்கள் 2 பேர் பெட்ரோலுக்கு மாற்றாக கடல்நீரை பயன்படுத்தி இருசக்கர வாகனங்களை இயக்கி சாதனை படைத்துள்ளனர்.
கடல் நீர் மூலம் ஓடும் இரு சக்கர வாகனம் - ஈரோடு மாணவர்கள் சாதனை
Published on

ஈரோட்டில், இளம் பொறியாளர்கள் 2 பேர் பெட்ரோலுக்கு மாற்றாக கடல்நீரை பயன்படுத்தி இருசக்கர வாகனங்களை இயக்கி சாதனை படைத்துள்ளனர். சூரம்பட்டி என்ற பகுதியை சேர்ந்த ஜோதிபாசு, நிரஜ்குமார் ஆகிய இவ்விருவரும் இந்த அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தி உள்ளனர்.

கடல்நீரில் உள்ள வேதிப்பொருட்களை பிரித்து, அதிலிருந்து கிடைக்கும் ஹைட்ரஜன் வாயுவை எரிபொருளாக பயன்படுத்தி, இரு சக்கர வாகனங்களை இயக்க முடியும் என்று சாதனை மாணவர்கள் விளக்கம் அளித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com