Bike Fire | அடுத்தடுத்து வெடித்து சிதறிய பைக்குகள்.. சிக்கி துடித்த 6 பேர்-குவிந்த போலீசால் பரபரப்பு

x

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் கடை வீதியில் நிறுத்தப்பட்டிருந்த 2 இருசக்கர வாகனங்களில் ஏற்பட்ட வெடிவிபத்தில், பெண் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.

பட்டாசு கடைகள் அதிகம் நிறைந்த அந்தப் பகுதியில், வெடிபொருட்களை சட்டவிரோதமாக இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்ததிருந்ததே காரணமாக இருக்கும் என போலீசார் சந்தேக்கின்றனர். இந்த சம்பவத்தில் இருசக்கர வாகனங்கள் மட்டுமன்றி, ஒரு சில கடைகளும் தீக்கிரையாகின. இதுதொடர்பாக 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்