Kerala | அசுர வேகத்தில் ஸ்கூட்டர் மீது மோதிய பைக்.. பறந்து விழுந்த திக் திக் காட்சி
அசுர வேகத்தில் ஸ்கூட்டர் மீது மோதிய பைக்.. பறந்து விழுந்த திக் திக் காட்சி
அசுர வேகத்தில் ஸ்கூட்டர் மீது மோதிய பைக்.. பறந்து விழுந்த திக் திக் காட்சி #accident #bikeaccident #kerala #cctvfootage #thanthitv ஸ்கூட்டர் மீது பைக் மோதி விபத்து - இருவர் படுகாயம் கேரளா மாநிலத்தில் சாலையை கடக்க முயன்ற ஸ்கூட்டர் மீது பைக் மோதிய விபத்தில் இருவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில் காண்போரை பதற வைக்கும் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...
