Sivan | Bihar | இந்தியாவையே மிரளவைக்கும் தமிழக சிற்பக்கலை - பீகார் சென்றடைந்த பிரமாண்ட சிவலிங்கம்

x

தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சிவலிங்கம், பீகார் மாநிலம் சென்றடைந்தது.

33 அடி உயரமும், 210 டன் எடையும் கொண்ட இந்த பிரம்மாண்ட சிவலிங்கம், மாமல்லபுரத்தில் உருவாக்கப்பட்டது. இந்த சிவலிங்கம், பீகார் மாநிலம் சம்பரண் மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் விராட் ராமாயண் கோவிலில் நிறுவப்பட உள்ளது. இந்நிலையில், இந்த சிவலிங்கம், பீகார் மாநிலம் கோபால்கஞ்சை வந்தடைந்ததும், அங்கிருந்த பக்தர்கள் ஒன்றுகூடி பக்தி முழக்கத்துடன் வழிபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்