Bihar Results | INDIA Alliance | Bihar Elections - Big setback for India Alliance
பீகார் தேர்தல் - இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவு
கடந்த தேர்தலில் 75 இடங்களில் வென்ற RJD கட்சி தற்போது 37 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது
கடந்த தேர்தலில் 19 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி தற்போது 6 இடங்களில் மட்டுமே முன்னிலை
கடந்த தேர்தலில் RJD, காங்கிரஸ் கூட்டணி 110 இடங்களில் வென்று இருந்த நிலையில் தற்போது 51 இடங்களில் மட்டுமே முன்னிலை
NDA கூட்டணியிடம் 59 இடங்களை பறிகொடுக்கும் நிலையில் இருக்கிறது இந்தியா கூட்டணி
Next Story
