Bihar | PM Modi | பிரதமர் மோடிக்கு பெண்கள் வெளியிட்ட வீடியோ
சத் பூஜையையொட்டி பிரதமர் மோடிக்கு பாடல் வாயிலாக பீகார் பெண்கள் வாழ்த்து தெரிவித்தனர். சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக பீகாரில் சத் பூஜை அக்டோபர் 25-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதிவரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடிக்கு பெண்கள் பாடல் பாடி வாழ்த்து தெரிவித்தனர்...
Next Story
