Bihar Government | "நவ.22க்கு முன்பு பீகாரில் புதிய அரசு அமைக்கப்படும்" - சிராக் பாஸ்வான்

x

""நவ.22க்கு முன்பு பீகாரில் புதிய அரசு அமைக்கப்படும்"" - சிராக் பாஸ்வான்

நவம்பர் 22ஆம் தேதிக்கு முன்பு பீகாரில் புதிய அரசு அமைக்கப்படும் என்று லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

பீகார் சட்டமன்றத்தின் பதவி காலம் நவம்பர் 22 ஆம் தேதி அன்று முடிவடைய உள்ள நிலையில், புதிய அரசு அமைவது தொடர்பாக இன்று அல்லது நாளைக்குள் செயல்திட்டம் தயாராகிவிடும் என்றும் இது தொடர்பாக கூட்டணி கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்."


Next Story

மேலும் செய்திகள்