பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் தீவிரம் - கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் மீறல்

பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் தீவிரம் - கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் மீறல்
Published on
பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்குள்ள மகத் பகுதியில் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் பொதுக்கூட்டத்தில், கட்டுக்கடங்காத வகையில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. இதில், முதலவர் நிதீஷ் குமாரை தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சனம் செய்தனர். கூட்டத்தில் கலந்துக்கொண்ட பெரும்பாலானோர் சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்கவில்லை, முகக்கவசங்களையும் அணியவில்லை. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டிருந்தது.
X

Thanthi TV
www.thanthitv.com