Bihar Election 2025 | ரெடி.. ஸ்டெடி.. ரேஸில் வந்து நின்றது காங்கிரஸ்
பீஹார் தேர்தல் - வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்பீஹார் தேர்தலில் போட்டியிடும் 48 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. பீஹார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே தொகுதி பங்கீட்டில் நீண்ட இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில் இறுதியாக 48 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதில் முதற்கட்ட தேர்தலில் 24 பேரும் இரண்டாம் கட்ட தேர்தலில் 24 பேரும் போட்டியிடுகின்றனர்.
Next Story
