Bihar | Daughter | பெற்ற மகளுக்கே இப்படியொரு தண்டனையா? - நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்

பெற்ற மகளுக்கே இப்படியொரு தண்டனையா? - நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்

Bihar | Daughter | பெற்ற மகளுக்கே இப்படியொரு தண்டனையா? - நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம் மகளின் ஸ்கூல்பேக்கில் செங்கல் வைத்த தாய் – பரபரப்பு பீகார் மாநிலம் முஸாபர்பூர் பகுதியில், தாய் ஒருவர் தனது மகளின் பள்ளிப்பையில் கனமான செங்கலை வைத்து சாலையில் அழைத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமையை தாங்க முடியாமல் சிறுமி கதறி அழுத நிலையில், ஆத்திரத்தில் அந்த பெண் தனது மகளின் கன்னத்தில் அறைந்தார். பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், அந்த பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தனது மகளுக்கு தண்டனை வழங்கும் நோக்கில் இச்செயலை செய்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com