Bihar || தலைகுப்புற கவிழ்ந்த கார் என்டிஏவை களங்கப்படுத்த சதி என விமர்சனம்
பீகார்,மாநிலம்,பாட்னா ரயில் நிலையத்திற்கு அருகே, மழை நீர் தேங்கியிருந்த பள்ளத்தில் கவிழ்ந்த ஸ்கார்பியோ காரையும், அதில் பயணித்தவர்களையும் பொது மக்கள் பத்திரமாக மீட்டனர்.தேர்தல் வரும் நேரத்தில் என்டிஏ கூட்டணிக்கு கலங்கம் ஏற்படுத்த இந்த சதியை செய்துள்ளனர் என அதன் ஓட்டுநர் குற்றம்சாட்டியுள்ளார்
Next Story
