bihar | பீகார் தேர்தல்; சிராக் பாஸ்வான் ஓபன்டாக்

x

பீகாரில் காங்கிரஸ் கூட்டணியில் ஒற்றுமை இல்லை என்று மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் விமர்சித்துள்ளார்... எதிர்பார்த்த‌தை விட கூடுதலான தொகுதிகளை NDA கூட்டணி கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் நம்பிக்கை தெரிவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்