பீகார் மாநிலம் புத்தகாயவில் புத்த மடாலயத்தின் ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நடந்த ஆன்மிக ஊர்வலத்தில், புத்த பிக்குகள், பக்தர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். புத்தம் சரணம் கச்சாமி என்று முழங்கியபடி ஊர்வலத்தில் சென்றனர்.