Bihar Accident | பஜனை செய்தவர்கள் மீது திடீரென பாய்ந்த கார்..
Bihar Accident | பஜனை செய்தவர்கள் மீது திடீரென பாய்ந்த கார்..
பஜனை செய்தவர்கள் மீது திடீரென பாய்ந்த கார்
#bihar #accident #death #thanthitv #caraccident
பீகாரில் பஜனை செய்தவர்கள் மீது கார் மோதி விபத்து - பலி 5 ஆக உயர்வு பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் சாலையோரம் அமர்ந்து பஜனை பாடிக்கொண்டிருந்தவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது...
