Bharatmala NH | நேஷனல் ஹைவே `ரோட்டில்’ தரையிறங்கிய விமானம் - நாட்டையே திரும்பி பார்க்க விட்ட சம்பவம்
பாரத் மாலா நெடுஞ்சாலையில் தரையிறங்கிய போர் விமானம் ராஜஸ்தான் மாநிலம் பார்மர் - ஜலோர் எல்லையில், பாரத் மாலா நெடுஞ்சாலையில் போர் விமானத்தை தரையிறக்கி சோதனை நடத்தப்பட்டது. மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கி 83 ஆயிரத்து 677 கிலோமீட்டர் தொலைவில் பாரத் மாலா நெடுஞ்சாலை திட்டம் நான்குவழிச் சாலையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், பிரத்யேகமாக அமைக்கப்பட்ட ஓடுபாதையில், மகா கிரிராஜ் என்ற பயிற்சியின் ஒருபகுதியாக போர் விமானத்தை தரையிறக்கி சோதனை நடைபெற்றது.
Next Story
