Mohan Bhagwat | RSS | "பாரதம், இந்து இரண்டும் ஒன்றுதான்.."- RSS மோகன் பகவத் பரபர பேச்சு
பாரதம் மற்றும் இந்து ஆகிய இரண்டும் ஒரே சொற்கள் தான் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்...
இந்து என்பது வெறும் மதச்சொல் அல்ல, பல்லாயிரம் ஆண்டுகால கலாச்சார தொடர்ச்சி என்றும் கூறியுள்ளார்...
Next Story
