மெட்ரோவில் `பஜனை'... பெண்களால் பரபரப்பு
டெல்லி மெட்ரோவில் பெண்கள் சிலர் பஜனையில் ஈடுபட்டது பேசு பொருளாகியுள்ளது. மெட்ரோவில் இது போன்ற நிகழ்வுகளில் ஈடுபடுவது தடை செய்யப்பட்ட ஒன்று என்ற நிலையில் , மெட்ரோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் பஜனையில் ஈடுபட்ட பெண்களை கண்டித்தனர். அப்போது அவர்களிடம் பெண்கள் மன்னிப்பு கோரிதால் எச்சரித்து அனுப்பினர்.
Next Story
