வரி கட்டாத 30 சொகுசு கார்கள்.. போலீஸ் செய்த தரமான சம்பவம் - கதறும் BMW, பென்ஸ், ரேஞ்ச் ரோவர் ஓனர்ஸ்
பெங்களூரு நகரில் முறையாக வரி செலுத்தாமல் பயன்படுத்தி வந்த உள்ளூர் மற்றும் வெளிமாநில சொகுசு கார்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதன்படி பெராரி, போர்ஸ்சி, பிஎம்டபிள்யூ, பென்ஸ், ரேஞ்ச் ரோவர் உள்ளிட்ட சுமார் 30 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த மொத்த கார்களுக்கும் சுமார் மூன்று கோடி ரூபாய் வரை வரி பாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
