பூமியின் முதல் உயிர் உருவானது எப்படி? - வியப்பூட்டும் 'பென்னு' ரகசியம்
பூமியில் உயிர்கள் தோன்ற எரிகற்கள் ஆதாரமாக இருந்திருக்க கூடும் என்பதும் நாசா நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சூரிய குடும்பத்தில் பூமி தோன்றுவதற்கு முன்பாகவே தோன்றிய சிறுகோள் தான் 'பென்னு' என்று நம்பப்படும் நிலையில், இந்த சிறுகோளில் இருந்து பெறப்பட்ட மண் மாதிரிகளில் உயிர்கள் தோன்றுவதற்கான அடிப்படையாக கருதப்படும் கார்பன் , தண்ணீர், நைட்ரஜன் மட்டுமின்றி பூமியில் உள்ள 20 அமினோ அமிலங்களில் 14 அமிலங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், உயிர்கள் உருவாக்குவதற்கான பிற கூறுகளும் கண்டறியப்பட்டுள்ளதால் சிறுகோள்களில் இருந்து பூமிக்கு உயிர்கள் வந்திருக்கக்கூடும் என்ற
Next Story
