பெங்களூரு காவல் ஆணையர் நீக்கம் - போராட்டத்தில் ஈடுபட்ட தலைமை காவலர்
ஐபிஎல் வெற்றி விழா கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் விவகாரத்தைத் தொடர்ந்து, பெங்களூரு காவல் ஆணையர் தயானந்த் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக, சீருடையில் தலைமை காவலர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவின் மடிவாலா காவல் நிலையத்தை சேர்ந்தவர், தலைமை காவலர் நரசிம்மராஜு. அம்பேத்கரின் புகைப்படத்தை கையில் ஏந்தியபடி, விதான் சவுதாவிலிருந்து ராஜ்பவன் வரை நடந்து சென்று அவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
Next Story
