Bengaluru Hospital Abuse | ஆடைகளை கழற்ற வைத்து ஆபாச செயல்.. "இதுவும் ட்ரீட்மெண்ட் தான்.."

x

Bengaluru Hospital | சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணுக்கு கட்டிப்பிடி வைத்தியம் "இதுவும் ஒருவகை ட்ரீட்மெண்ட் தான்.."- ஆடைகளை கழற்ற வைத்து ஆபாச செயல்.. கைராசி டாக்டரின் மன்மத வேலைகள்

Skin Allergy க்கு ட்ரீட்மெண்ட் எடுக்குறதுக்காக Dermatologist கிட்ட போயிருக்காங்க இங்கொரு இளம்பெண்... அங்க டாக்டர் கொடுத்த கட்டிப்பிடி வைத்தியத்துனால இப்போ அவர் பாலியல் வழக்குல கைதாகி இருக்காரு..


Next Story

மேலும் செய்திகள்