ஊரையே காலி செய்யும் மக்கள்...மூடப்படும் பள்ளிகள்? ஐடி-க்கு WFH..தவியாய் தவிக்கும் பெங்களூரு சிட்டி - பரிதாப நிலையில் முதல்வர், துணை முதல்வர் வீடு

x

பெங்களூரில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில், பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...


Next Story

மேலும் செய்திகள்