பெங்களூரு சிட்டிக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்ணின் வீடியோ... தேடி விரட்டிய போலீஸ்

x

பெங்களூரு சிட்டிக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்ணின் வீடியோ... தேடி விரட்டிய போலீஸ்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், மடிக்கணினியில் வேலை பார்த்தபடி பெண் ஒருவர் கார் ஓட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், பெங்களூரு சர்ஜாபூர் சாலையில் இந்த சம்பவம் நடந்தது கண்டறியப்பட்டது. போக்குவரத்து போலீசார் அந்த பெண்ணை கண்டுபிடித்து, 1000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்