சுதந்திர தினத்தையொட்டி வாகா எல்லையில் தேசியக் கொடி இறக்கும் நிகழ்ச்சி கலை நிகழ்ச்சிகளுடன் விமரிசையாக நடைபெற்றது. இந்திய வீரர்கள் வீர நடை பயின்று தேசியக் கொடியை இறக்கிய காட்சியை , அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். அப்போது " பாரத் மாதா கீ ஜே " என்ற கோஷம் விண்ணை முட்டியது.