வழக்கறிஞர்கள் இதை செய்ய தடை.. இந்திய பார் கவுன்சில் எச்சரிக்கை நீதிமன்ற வளாகங்களில் ரீல்ஸ், ஷார்ட்ஸ், வீடியோ பதிவு செய்ய தடை நீதிமன்ற வளாகங்களில் வீடியோ எடுத்து, ரீல்ஸ், ஷார்ட்ஸ் உள்ளிட்ட சமூக வலைதள பதிவுகளை வெளியிடக் கூடாது என இந்திய பார் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.