Bank strike | Bank | நாடு முழுவதும் இன்று ஸ்தம்பிக்க போகும் வங்கிகள்..
நாடு முழுவதும் இன்று ஸ்தம்பிக்க போகும் வங்கிகள்..
நாடு முழுவதும் இன்று ஸ்தம்பிக்க போகும் வங்கிகள்.. #bank #bankstrike #thanthitv #tamilnadu நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் புதிய தொழிலாளர் சட்டத் திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். புதிய சட்ட திருத்தங்கள் தொழிலாளர்களை விட, தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் , தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பதாகவும் தொழிலாளர் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதன் ஒருபகுதியாக SBI, IDBI உட்பட முக்கிய வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், நேரடி வங்கி சேவைகள் பாதிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
