வரும் 26 மற்றும் 27 ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

பொதுத் துறை வங்கிகளின் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 26 மற்றும் 27 ஆம் தேதி வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
வரும் 26 மற்றும் 27 ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு
Published on
பொதுத் துறை வங்கிகளின் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 26 மற்றும் 27 ஆம் தேதி வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால் வார இறுதியில் ஏ.டி.எம்.களில் பணத் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும் என கூறப்படுகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com