Bangladeshi | Bihari | வங்கதேசத்தவர் என கருதி பீகார் இளைஞர் மீது கொடூர தாக்குதல்
பீகாரில் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் மீது இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். வங்கதேசத்தைச் சேர்ந்தவர் எனக்கருதி இளைஞர் மீது சரமாரி தாக்குதல்
Next Story
