பேருந்து சக்கரத்தில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்
கர்நாடகவில் பேருந்தின் பின் சக்கரத்தில் விழுந்து இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்ட சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மண்டியா பேருந்து நிலையத்தின் வெளிபுறச்சாலையில் அமர்ந்திருந்த அருண் என்ற இளைஞர், அங்கிருந்து வெளியேறிய பேருந்தின் பின் சக்கரத்தில் திடீரென பாய்ந்தார். இதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
Next Story
