Bangalore Stampede | காங். மேலிடம் உத்தரவு.. டெல்லி விரையும் சித்தராமையா, DKS

x

காங்கிரஸ் மேலிடம் உத்தரவு.. டெல்லி விரையும் சித்தராமையா, DKS

கூட்ட நெரிசல் விவகாரத்தில் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் காங். மேலிடம் விளக்கம் கேட்டது. காங். தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே மற்றும் ராகுல்காந்தி ஆகியோரை சந்தித்து சித்தராமையா விளக்கமளிக்கவுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்