குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பெங்களூருவில் போராட்டம் நடைபெற்றது. பிலால் பாக் என்ற இடத்தில் நடைபெற்ற போராட்டத்தில், கலந்து கொண்ட நூற்றுக்கணக்கானோர், மெழுகுவர்த்தை ஏந்தி, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முழக்கமிட்டனர்.