``குட்டி யானை.. குட்டி யானை'' -பள்ளிக்குள் நுழைந்த குட்டி யானை.. துள்ளி குதித்த மாணவர்கள்

x

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் அரசு பள்ளிக்குள் திடீரென யானை குட்டி நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த யானை பள்ளிக்குள் திடீரென நுழைந்து அங்கு இங்குமாய் ஓடியதால், மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகளுகு தகவல் அளிக்கப்பட்டு அங்கு வந்த அவர்கள் குட்டி யானையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்