Babies Death Case | சிரப் குடித்ததால் பலியான பிஞ்சு குழந்தைகள் - ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை
இருமல் சிரப் - ஆய்வில் அதிர்ச்சி தகவல் ம.பி.யில் இருமல் சிரப் எடுத்துக்கொண்ட 9 குழந்தைகள் பலியான சம்பவம் எதிரொலி. காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்படும் கோல்ட்ரிப் இருமல் மருந்தை ஆய்வு செய்த மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள். "கோல்ட்ரிப் இருமல் மருந்தில் டை எத்தில் க்லைக்கால் அதிகம் உள்ளது". கோல்ட்ரிப் சிரப் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம். குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணம் என்ன என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு
Next Story
