வைகுண்ட ஏகாதசி விழா.. திருப்பதியில் கோலாகலமாக நடந்த ஆழ்வார் திருமஞ்சனம்

x

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. ஆண்டுக்கு 4 முறை திருப்பதி கோயிலில், ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். அந்த வகையில்,

வைகுண்ட ஏகாதசியையொட்டி காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. அதன் பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்