அந்த ஐயப்பனே பக்தர் உருவத்தில் வந்ததை போல நடந்த சம்பவம்
உயிருக்கு போராடிய ஐயப்ப பக்தர் - CPR செய்து காப்பாற்றிய சக பக்தர்
கேரள மாநிலம் சபரிமலைக்கு வனப்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, கர்நாடகாவைச் சேர்ந்த ஐயப்ப பக்தருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், உயிருக்கு போராடிய அவருக்கு CPR செய்து சக பக்தர் காப்பாற்றினார்.
Next Story
