ராமர் கோயில் விவகாரத்தில் மத நல்லிணக்கத்துடன் செயல்பட்டு, ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்க முன்வர வேண்டும் என, முன்னாள் தொல்லியல் துறை அதிகாரி கே.கே.முகமது தெரிவித்துள்ளார்.