அயோத்தி, உத்தர பிரதேசம்

x

உத்தர பிரதேச மாநிலம் அயோத்திவில் நடைபெற்று வரும் 9ஆவது மகா தீப உற்சவம் விழாவில், 26 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை செய்யப்பட உள்ளது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விழாவை தொடங்கி வைத்துள்ளார். அந்த காட்சியை காணலாம்...


Next Story

மேலும் செய்திகள்