அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சமரச பேச்சுவார்த்தை நாளை தொடங்குகிறது.இதற்காக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி இப்ரஹீம் கலிபுஃல்லா தலைமையிலான பேச்சுவார்த்தை குழு,வழக்கில் சம்பந்தப்பட்ட அமைப்பினர், மற்றும் வழக்கறிஞர்களுக்கு, நாளை காலை 10 மணியளவில், உத்தரபிரதேசம் மாநிலம், பைசாபாத்தில் ஆஜராகும்படி அழைப்பு விடுத்துள்ளது